ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, ஜூலை.21 ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெபக்கூட்டம் கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் விட்டல்தாஸ், இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் … Read More