கிறிஸ்தவ தேவாலயத்தில் திருட்டு : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தட்டார்மடம் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மநபர் புகுந்து மாதா கழுத்தில் கிடந்த நகையை திருடிச் சென்றார். சாத்தான்குளம்: பிப்ரவரி 12, 2022 சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா சொரூபம் உள்ளது. தினசரி இங்கு திரளான பக்தர்கள் … Read More