நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் – தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ … Read More