ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை தடுத்து நிறுத்திய சபை மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை

தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை சபை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் ஆலயத்தில் இருந்து வெளியேற்றினர். பதிவு: ஜூலை 11,  2021 தர்மபுரி: புதிய ஆயர் நியமனம் … Read More