குடியரசுத் தலைவருக்கு மத்தியப்பிரதேச கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்
மத்தியபிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள், இந்து சார்பு தேசியவாதக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 21 January 2022, 15:55 “நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி … Read More