நாற்பது நாள் அனுசரித்த தவக்காலமும் முடிஞ்சிருச்சு…!

கல்லும் புரண்டிருச்சுகாவலும் முறிஞ்சிடுச்சு!நாற்பது நாள் அனுசரித்ததவக்காலமும் முடிஞ்சிருச்சு…! ஈஸ்டரும் வந்திருச்சு…ஈட்டபுளும் நிறைஞ்சிருச்சு!ஈராயிரம் ஆண்டுமுன்உயிர்த்த இயேசுவைஉள்ளமோ மறந்திடுச்சு! துறந்த உணவுகளைசுவைக் கூட்டி அசைபோடும்தேவ ஜனமே!இந்நாளில்மறந்த இயேசுவைமனக்கண்முன்அசைபோட வாரீர்! விண்ணும் மண்ணும் படைச்சவருமண்ணால் மனிதனைப் படைச்சாரு! படைச்சு வைச்ச அனைத்தையும்ஆளுகை செய்யவும் கொடுத்தாரு! ஆளுகை செய்த … Read More

கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத்தில் இருந்து தவக்கால திருயாத்திரை நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 15th March 2021 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புனித சூசையப்பா் ஆலயத்தில் … Read More

சாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday

கிறிஸ்தவ பண்டிகைகளில் ஒன்று சாம்பல் புதன் (Ash Wednesday). கி.பி 900 வது ஆண்டுகளிலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இதனை அனுசரித்து வருகின்றனர். சாம்பல் புதனை (Ash Wednesday) திருநீற்றுபுதன், விபூதி புதன் என்றும் சிலர் அழைக்கின்றனர். இந்த சாம்பல் புதனானது லெந்து … Read More

நாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது

பதிவு: பிப்ரவரி 16, 2021 சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் சிலுவை … Read More