ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக – யாத் 20-8

கோவையில் ஒரு பெரிய கிறிஸ்தவ மளிகை கடை உண்டு. அதற்கு அநேக branches உண்டு. அந்த கடைக்கு அழகான கிறிஸ்தவ பெயரும் உண்டு. கடையில் பொருள் வாங்கினால் computer bill கொடுப்பார்கள். Bill ன் கீழே தினசரி வேத வசனம் இருக்கும். … Read More