தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது: திருச்சபை

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் பேராயர் ரத்து செய்தது செல்லாது என்று தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) பொதுச்செயலா் தெரிவித்துள்ளதாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டில உப தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவச் … Read More