கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் பி. மூா்த்தி
கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட … Read More