வாக்கு கொடுத்தவர்கள் கொடுக்காததால் ஊழியக்காரனாக நான் அனுபவித்த கஷ்டங்கள்

போதகர்கள் திருச்சபையின் தேவைகளை சபையில் சொல்லும் போது அதாவது…கட்டிட வேலைகன்வென்ஷன்பொருட்கள்இடம் வாங்கவாகனங்கள்சமூக நல உதவிகள்சாப்பாடுமிஷனரிகள் காணிக்கை இப்படிபட்ட தேவைகளை சொல்லும் போது உற்சாகமாக விசுவாசிகள் பொறுப்பு எடுப்பார்கள். ஆனால் பொறுப்பு எடுத்த சில விசுவாசிகள் கொடுப்பது இல்லை காரணம் சூழ்நிலையாக இருக்கலாம் … Read More

தவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்

… என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா. (லூக் 2 : 49) சில தேவ ஊழியர்கள் தவறான இடங்களில் காணப்படுகிறார்கள். இயேசுவின் தாயார் இயேசுவை சிறுவயதில் தேடி எருசலேம் வருகிறார்கள். அப்போது இயேசு சொன்ன வார்த்தைதான் மேல் … Read More

பிரசங்கம் – ஜாக்கிரதை!

ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திப் பிரசங்கம் செய்ய வேண்டும். ஆசீர்வாத மழையைப் பற்றி ஆதி அப்போஸ்தலா்கள் பிரசங்கம் செய்யவில்லை. பரிசுத்த வாழ்க்கை நடத்தி, பரலோக இராஜ்யம் எப்படிப் போக முடியும் என்பதைக் குறித்துப் பிரசங்கம் செய்தார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். … Read More