நடிகை கரீனா கபூர் மீது கிறிஸ்தவர்கள் வழக்கு.!! Kapoor. Khan’s Pregnancy Bible.

09-Aug-2021 சமீபத்தில் புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் கான் தன்னுடைய பிரசவ கால அனுபவத்தை மற்ற பெண்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கரீனா கபூர் பிரகின்சி பைபிள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட உள்ளார். … Read More