உம்மை நம்புவேன்

சங்கீதம் 56:3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 1. தேவ வார்த்தையை நம்ப வேண்டும் ரூத் 3:11இப்போதும் மகளே, நீ பயப்படாதே. உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன், நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள். 2. கர்த்தருடைய வல்லமையை நம்ப … Read More