டி.சி.என் மீடியாவின் பல்வேறு சமூகப்பணிகளை அங்கீகரித்து சேவரத்னா விருது

16, அக்டோபர் 2021சென்னை பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா: டி. சி. என் மீடியாவின் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பணிகளை பாராட்டி திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு சேவரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை பார்க் … Read More