கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை திருச்சி, 16 ஜூன் 2021 திருச்சி கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐ. சி. எப். … Read More