பிள்ளைகளை வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள்

என் செல்லமே பெற்றோர்களின் வாழ்க்கை பிள்ளைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு ஆம்புலன்ஸ் போகும் போது அதனுடைய சத்தத்தைக்கேட்டுப் பேருந்தில் சென்றுகொண்டிருக்கிற ஒரு குழந்தை கண்களை மூடிக்கொண்டிருந்தாள். என்ன செய்கிறாய் என்று கேட்ட பொழுது அந்த ஆம்புலன்ஸில் போகிறவர்களுக்காக ஜெபிக்கிறேன் … Read More