தட்டியும் திறக்காத பேராலய கதவு; புதிய பிஷப் காத்திருப்பு போராட்டம்!
தருமபுரியில் புதிய பிஷப்பை உள்ளே நுழைய விடாமல் பழைய பிஷப் சிஎஸ்ஐ பேராலயத்துக்கு பூட்டு போட்டார். இயேசுவின் வார்த்தைகள்படி தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் புதிய ஆயர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு … Read More