வேதாகம பிரசங்க புதையல்கள்:நிறைவேற்றுவார்
எரேமியா 33:1. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.1.உடன்படிக்கைபண்ணின, அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றுவார் நெகேமியா 9:8. அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், … Read More