வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்

சென்னை; 10, ஜனவரி 2022 சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு … Read More