ஹரியானாவில் மதமாற்ற தடை சட்டம்; மீறினால் 10 ஆண்டு சிறை

கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை … Read More