மனம் திரும்புதல் (Repentance)
மனதின் தவறான பயணத்தில் இருந்து சரியான பாதைக்கு திரும்புதல். மனதின் குழப்பமான வழியில் இருந்து தெளிவான பாதைக்கு திரும்புதல். கேடான மற்றும் வீணான சிந்தையில் இருந்து செய்வையான சிந்தைக்கு திரும்புதல். அர்த்தமற்ற காரியங்களில் இருந்து நோக்கமல்ல வாழ்விற்கு திரும்புதல். நிரந்தரமற்ற வாழ்வில் … Read More