மன உணர்வு – Intuition

மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், … Read More