தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணமல்ல – ஒப்புக்கொண்ட தஞ்சை பாஜக தலைவர்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி … Read More