கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு
போதகர்கள் கவனத்திற்கு… இப்படிப்பட்ட காலகட்டங்களில் அனைத்து போதகர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டாவது தொற்று மற்றும் வைரஸால் பல போதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் ஜெபங்களில் அவர்களை நினைப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாய் இருக்கிறது. ஆகவே… … Read More