உலகிலேயே தமிழ் மொழிக்கான முதல் அச்சுக்கூடம் கண்ட புன்னைக்காயல்
மதுரை, இந்தியா28, நவம்பர் 2021 உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான அச்சுக்கூடம் புன்னைக்காயலில் தான் அமைக்கப்பட்டதை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிசெய்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வரலாற்று பதிவு சான்றிதழை வழங்கியுள்ளது. முதல் அச்சுக்கூடம் தூத்துக்குடி மாவட்டம் … Read More