கேக் ஊட்டிய திருமா; களைகட்டிய கிறிஸ்துமஸ்!
Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் … Read More