மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்

வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு: டிசம்பர் 12, 2021 22:10 IST பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய … Read More