ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை
“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26). இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. … Read More