வேலூர் அருகே ஊழியம் செய்தவர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது
வேலூர் அருகே ஊழியம் செய்து கொண்டிருந்த 15 பேரை சிறைபிடித்த கிராம மக்கள் ஊழியர்களின் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் அருகே உள்ள கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் இவர் தனக்கு அறிமுகமான 15 … Read More