வேளாங்கண்ணி பேராலய திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிப்பு!

கொரோனா அச்சம் காரணமாக வருகின்ற 29ம் தேதி தொடங்கும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் பேராலய அதிபர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய புனித வேளாங்கண்ணி பேராலய அதிபர், மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு … Read More