கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம்

கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24) கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது. குறித்த நேரத்தில் … Read More