வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது(வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம். 1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் … Read More