வேதம் வாசிக்க தடையாக காணப்படும் காரியங்கள்

1) வீணரோடு உட்காரக் கூடாது (சங் 26:4). வீணர் = வீணாக நேரத்தை போக்குபவர்கள். இன்றைக்கு அநேக தேவ பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்களோடு உட்கார்ந்து வீண் கதை, ஊர் கதை பேசி நேரத்தை போக்குகின்றனர். தேவ ஐனமே 10 நிமிடம் கிடைத்தால் … Read More