வீட்டிலிருந்தபடியே இறையியல் கற்று பட்டம் பெற அரிய வாய்ப்பு
தேவனுடய ஊழிய அழைப்பை பெற்றிருந்தும் வேதாகம கல்லூரியில் தங்கி பயில வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இறையியல் படிப்பினை பயில வல்லமை தியாலஜிக்கல் சென்டர் வழிவகை செய்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஜெருசலேம் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வேதாகம கல்லூரியில் … Read More