விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை
(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More