ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்
ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்: ✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் ✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள் ✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள் ✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் … Read More