சொன்னார்கள்… சொல்லுகிறேன்! வித்யா’வின் விண் பார்வை!

புத்தகங்களேகனவுகளைவளர்க்கும் கனவுகள்எண்ணங்களைவளர்க்கும் எண்ணங்கள்செயல்களைஉருவாக்கும் சொன்னவர், முன்னாள்ஜனாதிபதிடாக்டர்A.P.J. அப்துல் கலாம் அவர்கள் |(Dr. A.P.J. Abdul Kalam) நான் என்ன சொல்லுகிறேன்; உலகம் போற்றும் விஞ்ஞானிசொன்னது உண்மைதான் அதோடுநான் ஒன்றைச்சொல்லுகிறேன்; புத்தகங்களுக்கெல்லாம்புத்தகம்என்றழைக்கப்படும்வேதப்புத்தகம் வாசிப்போரின்விசுவாசத்தைவளர்க்கும் அந்த விசுவாசம்உலகையே ஜெயிக்கவைக்கும் அந்த விசுவாசத்தால்சிங்கக் கெபிக்குள்ளும்ஜெபிக்கலாம்(தானியேல் 6:16) … Read More

சீஷத்துவம் – முக்கிய அம்சங்கள்

சீஷத்துவம் குரு, ஆசிரியர், தத்துவஞானி, விஞ்ஞானி, எஜமான், ராஜா, அதிகாரி etc போன்ற மதிப்புக்கு உரிய நபர்களின் இருதய விருப்பம் அறிந்து அவர்களை போல செயல்படுபவர்கள் தான் இந்த சீஷத்துவ தன்மை உடையவராக இருப்பார்கள். குருவை போல சீஷன், ஆசிரியரை போன்று … Read More

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?

இலவச சுவிசேஷ புத்தகங்கள் தேவையா?எங்களால் முடிந்ததை 7 நாளுக்குள் அனுப்ப ஜெபத்துடன் முயற்சிக்கிறோம். வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.(ஆனாலும், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மட்டும்.3 மாதத்திற்குள் கொடுத்து முடிக்க முடிய வேண்டிய அளவு மட்டும் விண்ணப்பியுங்கள்.) (தயவுசெய்து உங்கள் குருப்பில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் forward … Read More