ஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்

தேவ ஊழியரான சி.டி. ஸ்டட் வயது முதிர்ந்தவரானார். சரீரம் முழுவதும் பலவகைபட்ட வியாதிகளால் பீடிக்கப்பட்ட நோயாளியாக, தளர்ந்துபோய் இருந்தார். ஒருநாள் ஆலயத்தின் அழைப்பு அவர் கண்களில் பட்டது, “மிலேச்சர்களுக்கு மிஷனெரிகள் தேவை” என்பதே! தன் மனைவி, பிள்ளைகள் பேரக் குழந்தைகளை விட்டுவிட்டு, … Read More