கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்து ஜீவனை கொடுத்ததினால் அன்பு என்ன என்று அறிந்து இருக்கிறோம். அவரே அன்பின் ஆரம்பம். அன்பின் காரணரும் அவரே. கொலே 1:13, I யோவான் 3:16, யோவான் 3:16, II Cor 13:11, I Cor 16:24 அன்பு என்றால் … Read More

நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?

கிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்த பின்னர், அசுத்தமான அருவருப்பான பாவங்களில் சிக்கி கொண்டால் பின்னிலமை அதிக கேடு என்றும், அவர்கள் புதுப்பிக்கப் பட முடியாது என்றும் வசனம் நமக்கு கற்று தருகிறது. எனவே நம்மை விழ தள்ளும் பாவங்கள், ஜென்ம பாவங்களை அடையாளம் … Read More

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம். அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி … Read More

கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்

சித்தத்தின்படி! “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21). “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் … Read More

கிறிஸ்துவில் நமது ஆராதனை

1.ஆவியோடும் உண்மையோடும். யோவான் 4:23 2.ஆவியினால் நிறைந்து. எபேசியர் 5:18,19 3.உபவாசித்து ஜெபமக செய்து. லூக்கா 2:37 4.புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1 5.சுத்தமனசாட்சியோடு ஆராதனை. ரோமர் 12:28

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை பதினெட்டாம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடியது. மன்னராட்சி நடந்த அக்காலத்தில் திருவிதாங்கூரை அரசாண்ட மன்னர்களில் பேரரசர் மார்த்தாண்டவர்மா மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டார். 1729 முதல் 1858 வரை அரசாண்ட இவர், … Read More

கிறிஸ்துவைப்போல

“வாழ்ந்தால் அவனைப்போல வாழவேண்டும்” என மனிதர்களை முன்னிறுத்தி உரையாடல் செய்கிறோம், நமது தேவனுடைய வார்த்தைகளோ கிறிஸ்துவைப்போல வாழ்ந்திடுங்கள் என வழிகாட்டுகிறது. கிறிஸ்துவைப்போல 1- கிறிஸ்து அன்புகூர்ந்ததுபோல, ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். எபே 5:2 2 – கிறிஸ்து மன்னித்ததுபோல, மன்னியுங்கள். எபே 4:32 … Read More

பிறந்த (கிறிஸ்துவை)பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

லூக்கா 2:7 ல் அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். பிறந்த (கிறிஸ்துவை) பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ? இஸ்ரவேலர்கள் கர்த்தருக்காக பலியிடப்படும் பழுதற்ற ஆட்டை துணியில் … Read More