கால்டுவெல் பணியை சீண்டிப் பார்த்து கடுப்பாகி வெளியேறிய எச். ராஜா
தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து தந்த மதிப்பிற்குரிய கால்டுவெல் அவர்களை ஒருமையில் பேசியதோடு அவர் எழுதிய புத்தகமும் புனைசுருட்டு என்றும் அடாவடித்தனமாக பேசியிருக்கிறார் எச் ராஜா அவர்கள் மொழியியல் பற்றி எதுவும் அறியாத இவருக்கு கால்களைப் பற்றி என்ன தெரியும் செய்தியாளர் … Read More