கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்தியாவில் வந்து விட்டது
கிறிஸ்தவம் இந்தியாவிற்க்கு வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது.அது ஐரோப்பியர்கள் மூலம் இப்போது வந்தது இல்லை.முதல் நூற்றாண்டிலே தோமாவின் மூலம் வந்துவிட்டது.இது வெள்ளைக்கார மதம் அல்ல கிறிஸ்தவம் . ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே தோமா புனித இந்தியாவுக்கு வருகை … Read More