தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
சென்னை 20-12-2022 சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்தவ இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரிய விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒவ்வொரு தனி மனிதன் சமூகம் தேசம் மற்றும் அரசுகள் பின்பற்ற … Read More