அடிமையின் தாழ்மை! வித்யா’வின் பதிவு (Christmas Special)
பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும் பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும் பிரதானமான குணம் தாழ்மைதான். ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை யாரும் கவனிப்பதில்லை. அது அவன் பிறவிக்குணம் என்பார்கள். தாழ்மையில் மாயமான தாழ்மை என்றும் ஒன்று இருக்கிறது. இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. … Read More