கிறிஸ்தவ தேவ ஆலயத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிக்கிய போதகர் உள்பட 8 பேர் மீட்பு
கிறிஸ்தவ ஆலயத்தில் சிக்கிய பாதிரியார் உள்பட 8 பேர் மீட்புதிருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி துரிஞ்சல் ஆற்றங்கரையோரம் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு பாதிரியார் ஜோயல் (வயது 42), ஜோதி(40), கிருபா(30), ஞானஒளி(60) ஆகியோர் இருந்தனர். அப்போது … Read More