தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு … Read More