கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்..
TN Local Body Election 2022: கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத அடையாளத்துடன் கூடிய பரிசுப் பொருள் விநியோகம் என தகவல். Feb 17, 2022, கோவை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 … Read More