ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஐதராபாத், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. இதனால் … Read More