சந்தன மாலையிட்டு மக்கள் மரியாதை; இவங்களுக்கு செய்யுறதுல தப்பே இல்ல!
வேலூர் சாய்நாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து ஆதரவு தரும் அன்பு இல்லத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது, சந்தன மாலை அணிவித்து செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வேலூர் தென்னிந்திய திருச்சபை, வேலூர் பேராயம் அன்பு இல்லம், … Read More