திண்டுக்கல் மாவட்டத்தில் – சிலுவை உடைப்பு

updated Jul 15, 2021 திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்களின் கல்லறையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்செயலை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக … Read More