அழுகை-பற்கடிப்பு யார் யாருக்கு?

அவிசுவாசிகளுக்கு. மத்தேயு 8 :11, 12,13 பொல்லாங்கனின் புத்திரருக்கு. மத்தேயு 13: 38-42,25 பொல்லாதவர்களுக்கு. மத்தேயு 13: 47 -50 கலியாண வஸ்திரம் இல்லாத விருந்தாளிக்கு.. மத்தேயு 22: 11,12,13 பொல்லாத ஊழியக்காரனுக்கு.. மத்தேயு 24:42-44, 48-51 தாலந்தை புதைத்த ஊழியகாரனுக்கு.. … Read More