தாவீதோடு இருந்த தேவன்!
யோனத்தானும், தாவீதும் உயிர் நண்பர்களாக இருந்தார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான். சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக் கொண்டான். யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து, தன் சால்வை, வஸ்திரம், பட்டயம், வில் எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்தான். தாவீதும் … Read More